Wedding Hall in Coimbatore - Marudha Gugan Mahal மருத குகன் மஹால்
Elevate your wedding day at the beautiful Marudha Gugan Mahal, a stunning wedding venue located in the blissful foothills of
Elevate your wedding day at the beautiful Marudha Gugan Mahal, a stunning wedding venue located in the blissful foothills of

அனைத்து வசதிகளையும் கொண்ட, வடவள்ளி மருதமலை அடிவாரப்பகுதியில் அமைந்த நான்கு ஆண்டுகளே ஆன எழில்மிகு மண்டபம் மருத குகன் மஹால். முகூர்த்தங்களும் சுபநிகழ்வுகளும் காவடி பூஜைகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் கைராசியான நேர்மறை அதிர்வுகள் கொண்ட திருமண மண்டபம் இது.

மருதமலை மெயின் ரோட்டில், அடிவாரப் பேருந்து நிலையம் & போலீஸ் பூத் நேரெதிரே இம்மண்டபம் அமைந்துள்ளது. முன்புறம் மண்டபத்திற்கேற்ற பார்க்கிங் வசதி இதன் கூடுதல் சிறப்பு.. பேருந்து மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எளிதாக எந்நேரமும் மஹாலை அடைய இயலும்.

ஒவ்வொரு திருமண நிகழ்வும் வாழ்வின் அற்புதமான தெய்வாம்சம் பொருந்திய இனிய கொண்டாட்டம் என நாங்கள் அறிவோம். ஆகவேதான் நம் மருத குகன் மஹால், பக்தி மணம் மிகு மருதமலையின் அமைதியான சூழ்நிலையில் பாரம்பரியத்திற்கேற்ற கட்டுமான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமையலறையும் பறிமாறும் இடமும் சுத்தமாகவும் காற்றோட்டம் மிகுந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம் டைனிங் ஹால் அமைந்துள்ளது. வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட இக்கூடத்தில் உணவருந்துதல் தங்களுக்கு ஓர் இனிய அனுபவமாக அமையும்

With a capacity to accommodate 500 floating guests at any time, our Kalyana Mandabam Vadavalli features rooms that all face the scenic hill and forest. We have paid special attention to healthy ventilation, making it an ideal choice for your wedding venue, whether at the Marudha Gugan Mahal or our wedding hall Marudhamalai.

Our kalyana mandabam in Vadavalli features 6 spacious rooms with a classy interior. Each room comes with an attached bath and a water heater. Most of the rooms are equipped with two queen-size beds, providing extra space for guests. For those planning their special day, our air-conditioned bride and groom rooms enhance the experience at Marudha Gugan Mahal, a premier wedding venue. Whether you're looking for a wedding hall in Marudhamalai or a charming marriage hall, our facility is designed to meet your needs.

Make your moments precious at our stunning wedding hall Marudhamalai! Create beautiful memories in the elegant Kalyana Mandabam Vadavalli or the exquisite Marudha Gugan Mahal, the perfect wedding venue for your special day.

Hill and Temple are your neighbors! Enjoy the neighborhood with your friends and relatives while considering Kalyana Mandabam Vadavalli or Marudha Gugan Mahal for your special events. These wedding venues provide the perfect setting for a memorable celebration, whether it's a marriage hall or a wedding hall in Marudhamalai.

At Marudha Gugan Mahal, one of the premier kalyana mandabams in Vadavalli, we understand that planning a wedding can be overwhelming. Our team of experts at this exquisite marriage hall will guide you at every step, ensuring that your vision for the perfect wedding venue comes to life seamlessly.

ஊட்டியைப்போல, கோடைக்கானலைப்போல உங்களை இந்த இடம் உணர வைக்கும். இந்தப்புகைப்படம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. மலையும் காடுகளும், மலைக்கோயிலும் வெளியெங்கும் நிறைந்து இயற்கையின் மடியை உணர வைக்கும். உங்கள் புகைப்படங்களும் வீடியோக்களும் இயற்கையின் பின்னனியில் நினைவில் நிறையும்.
எமக்கு நிகரான எந்த ஒரு மண்டபத்தை விட குறைந்த வாடகையையே நாங்கள் நிர்ணயித்திருக்கின்றோம். ஆனால் வசதிகளில் எந்த ஒரு குறையையும் வைக்கவில்லை. ஏஸி மணமக்கள் அறைகள், விசாலமான அறைகள்,UPS, ஜெனரேட்டர், அகலமான நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள்,சாதனங்கள் காற்றோட்டமான டைனிங் என எல்லா வசதிகளுடன் வளாகம் நிறைந்திருக்கின்றது
We love our customers, so feel free to visit us during normal business hours at our kalyana mandabam vadavalli. Experience the positive vibrations of this location, whether you are looking for a wedding hall marudhamalai or considering Marudha Gugan Mahal as your wedding venue.
Opp. to Marudhamalai Bus Stand & Police Outpost. Main Road, Marudhamalai Adivaram,Combatore 641046
Mon | 09:00 am – 07:30 pm | |
Tue | 09:00 am – 07:30 pm | |
Wed | 09:00 am – 07:30 pm | |
Thu | 09:00 am – 07:30 pm | |
Fri | 09:00 am – 07:30 pm | |
Sat | 09:00 am – 07:30 pm | |
Sun | 09:00 am – 07:30 pm |
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.